இந்தியா சுடரின் அன்பாலய அறிவு திருவிழா
சென்னை: இந்தியா சுடர் அறக்கட்டளையின் அன்பாலயங்களுக்கான அறிவு திருவிழா வரும் 11.10.09 அன்று சென்னையில் நடக்கிறது.
சென்னை தி.நகரில், பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள ராமகிருஷ்ண மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் அன்பாலயங்களில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் சில ஐஏஎஸ் அதிகாரிகளை பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் கருத்தரங்கு, போட்டிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் தன்னம்பிக்கையூட்டும் கதைக்களம், சூடாகும் பூமி, மேற்படிப்பு குறித்த உரையாடல் ஆகியவை நடக்கிறது.
மேலும், ஓவியம், திருக்குறள் திறனாய்வு தேர்வு, வினாடி வினா, மொழி பெயர்ப்பு ஆகிய போட்டிகள் நடக்கின்றன.
இந்த போட்டியில் கலந்து கொள்ள அன்பாலயங்களை சேர்ந்த மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மதிய உணவும், பயணப்படியும் வழங்கப்படும். நுழைவு கட்டணங்கள் எதுவுமில்லை. அன்று காலை 8.30 மணிக்கு பெயர் பதிவு ஆரம்பமாகிறது.
மேலும், தகவல்களுக்கு www.indiasudar.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications