திருப்பதி லட்டு காப்புரிமை ரத்து- உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கை ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நெல்லை ஜெபமணியின் மகனும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான மோகன் ராஜ் தொடர்ந்துள்ளார். அவர் அந்த மனுவில்,
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பிரபலம்.
இதை திருப்பதி தேவஸ்தானம் பிரசாதமாக வழங்குகிறது. வியாபார நோக்கத்தோடு விற்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் தென்னிந்திய மண்டல காப்புரிமை அலுவலகத்தில் திருப்பதி லட்டுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. பிரசாத பொருளுக்கு காப்புரிமை வழங்க வேண்டிய அவசியம் இலலை.
விற்பனை செய்யப்படும் பொருளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்பட வேண்டும். இதனால் திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கியது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
இதேபோல் கேரளாவில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும், அங்குள்ள கண்ணகி சிலைக்கும் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு வரும் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications