திருப்பதி கோவிலில் தரிசன கட்டண உயர்வு?-19ல் ஆலோசனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன கட்டணங்களை உயர்த்துவது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் வரும் 19ம் தேதி ஆலோசனை செய்யவிருக்கிறது.
உலக பிரசித்த பெற்ற இந்து திருத்தலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு வாரமும் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிகின்றனர்.
தினமும் 18 மணி நேர சர்வ தரிசனமும், சிறப்பு தரிசனமும் அளிக்கப்படுகிறது.
மேலும், சுப்ரபாத தரிசனம், தோமாலா சேவை, அர்ச்சனானந்த்ரா தரிசனம், கல்யாண உற்சவம், பிரமோற்சவம், தோலோத்சவம், வசந்தோத்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவா, ஏகாந்த சேவா ஆகிய சேவைகளும் விழா காலத்தில் நடக்கின்றன.
இந்நிலையில் தற்போது திருப்பதி திருமலை தேவஸ்தானம் இந்த சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக வரும் 19ம் தேதி கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
தரிசன கட்டணங்கள் உயரும் பட்சத்தில் திருப்பதி புனித சுற்றுலா நடத்தி வரும் தமிழக சுற்றுலாத்துறை, இந்திய சுற்றுலாத்துறை, ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஆகியவையும் தங்களது பேக்கேஜ் கட்டணங்களை அதிகரிக்கும் என தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications