நெல்லையப்பர் கோயில் தங்கத் தேர் நவம்பரில் வெள்ளோட்டம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோ்ட்டம் நவம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையர் கோயில் உபயதாரர்கள் மூலம் பன்னிரென்டே முக்கால் அடி உயரம், 8 அடி அகலத்தில் தங்கதேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 கிலோ தங்கத்தில் உருவாக்கப்படும் இந்த தேரில் மரவேலை மற்றும் செம்பு தகடுகள் பதிக்கும் பணி முடிவடைந்தன. தற்போது வெள்ளி வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.
தொடர்ந்து தேர் பாகங்களுக்கு தங்க தகடு பொருந்தும் பணி வரும் 27ம் தேதி முதல் துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இதன் பின் தேர் முழு வடிவம் பெரும்.
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வரும் நவம்பர் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம் தங்க தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து திருப்பணி குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications