குமரி பகவதியம்மன் கோயிலில் நெரிசலை தடுக்க 'கியூ செட்'
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ரூ.5 லட்சம் செலவில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கியூ செட் அமைக்கப்படும் என தேவசம் போர்டு இணை இயக்குனர் கூறினார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை ஒழுங்கு படுத்துவதற்காக 5 லட்சம் செலவில் கியூ செட் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த தேவசம் போர்டு இணை ஆணையர் தனபால் நிருபர்களிடம் கூறுகையில்,
பக்தர்களின் கூடட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக கோவில் நிதியில் இருநது ரூ.5 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரும்பு பைப் மூலம் கோவில் வெளி பிரகாரம் மற்றும் உட்பிரகாரங்களில் 260 மீட்டர் நீளத்திற்கு நிரந்தர கியூ வசதி அமைக்கப்படுகிறது. அதற்கான பணி ஒரிரு நாளில் தொடங்க உள்ளது. இந்த பணி கார்த்திகை மாதம் தொடங்கும் முன் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications