சென்னையில் ஃபிரான்ஸ் அறிவியல் கலாச்சார விழா- அடுத்த மாதம் துவக்கம்
சென்னை: சென்னையில் அடுத்த மாதம் துவங்க உள்ள ஃபிரெஞ்ச் கலை, அறிவியல் விழாவில் பங்கேற்க பிரான்சில் இருந்து 30க்கும் மேற்பட்ட முன்னணி வி்ஞ்ஞானிகள் வரவுள்ளனர்.
ஃபிரான்ஸ் நாட்டு தூதரகம் சார்பில் சென்னையில் வருகிற டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி வரை, பான்ஜோர் ஃபெஸ்டிவல் என்ற அறிவியல் கலாச்சார விழா நடத்தப்படுகிறது.
இதில், கலை மற்றும் அறிவியல் சார்ந்த 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சிகள், கருத்தரங்குகள், இலக்கய கூட்டங்கள், திரைப்பட விழா, உணவு திருவிழா என மூன்று மாதங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 250க்கும் அதிகமான கலைஞர்கள், இசைத்துறையினர், ஆய்வாளர்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்க உள்ளனர்.
மருத்துவம், வானூர்தி தொழில்நுட்பம் முதலாக சுற்றுச்சூழல் போன்ற பலதுறைகளின் மீதும் ஆய்வரங்கம் மற்றும் விவாதங்கள் நடைபெறும். இதற்காக பிரான்சின் முன்னணி விஞ்ஞானிகள சென்னை விரைவில் சென்னைக்கு வரவுள்ளனர்.
திருவிழா நடைபெறும் இடம் மற்றும் விரிவான கால அட்டவணை விரைவி்ல் அறிவிக்கப்படும். இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் ஜெரோம் பொனாஃபான்ட் இத்தகவலை தெரிவி்த்தார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications