துபாயில் தொழிலாளர்களுக்காக சிறப்புக் கலை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்திய கன்சுலேட், தொழிலாளர் விவகாரத்துறை நிரந்தர சிறப்புக் கமிட்டி மற்றும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் சார்பில் 20.11.2009ம் தேதி சோனாப்பூர் அஸ்கான் தொழிலாளர் முகாமில் சிறப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி துவக்கி வைத்தார். டாக்டர் மல்லிகா சாராபாய் தலைமையிலான குழுவினர் தாயகத்தைப் பிரிந்து தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெறும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நலத்துறையின் மேலாளர் முஹைதீன் பாட்சா தலைமையிலான குழுவினர் தொழிலாளர் முகாமின் நிர்வாகிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து நிகழ்ச்சியினை ரசித்தனர். மாலையில் ஈடிஏ அஸ்கான் ஹெச்.ஆர்.எம்., எம்.என்.இ. ஜெபல் அலி தொழிலாளர் முகாமில் இக்கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications