துபாயில் 'ஏர் ஷோ 2009'
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் ஏர் ஷோ 2009 நிகழ்ச்சி கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.
பல நாட்டு விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. மக்கள் இதை மிக ஆர்வமுடன் கண்டுகழித்து வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி சாகச நிகழ்வுகளை பார்க்கின்றனர்.
11ம் ஆண்டாக இக்கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 47 நாடுகளில் இருந்து 890 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நாளை வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.













Click it and Unblock the Notifications