முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் திருமணம், குழந்தைபிறப்புகளை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநர் மணிவண்ணன் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில்,
முன்னாள் ராணுவத்தினரின் திருமணம், விவாகரத்து, குழந்தைகளின் பிறப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை அவர்களின் ஆவணக் காப்பகத்தில் 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 31க்குள் பதிவு செய்துகொள்ள ராணுவத் தலைமையகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. பதிவு செய்யும் வீரர்கள் உரிய ஆவணங்களுடன் துறைஅலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications