அறிவுக் களஞ்சியம் விருதுப் போட்டி- விண்ணப்பிப்போர் கவனத்திற்கு
சென்னை: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள அறிவுக் களஞ்சியம் விருது-2010 போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வருகிற 20ம் தேதிக்குள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக
கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இளைஞர்களுக்கான அறிவுக் களஞ்சியம் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
எம்.டி.எஸ். அகாடமியும், நேரு யுவகேந்திராவும் இணைந்து இதற்கான போட்டிகளை நடத்துகின்றன.
ஜனவரி 3ம் தேதி பேச்சு, கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட 12 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிகளில் அதிக மதிப்பெண் பெறுவோர் அறிவுக் களஞ்சியம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்.
11ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் இந்த போட்டிகளில் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தங்களது விவரங்களை வரும் 20ம் தேதிக்குள் எம்.டி.எஸ். அகாதெமியில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரம் வேண்டுவோர் 044- 24951415 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications