பர்மா தலைநகர் யாங்கோனில் அண்ணா நூற்றாண்டு விழா
Subscribe to Oneindia Tamil
யாங்கோன்: மியான்மர் தலைநகர் யாங்கோனில் தமிழர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் திறக்கப்பெற்றது.
காலை 10.30 மணிக்கு கருத்தரங்கம் இடம்பெற்றது. பகல் 12.00 மணி முதல் 1.3 0வரை உணவு உபசரிப்பு அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை 3.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு சமயம் சார்ந்த தமிழர்கள் கலந்து கொள்ள அண்ணாவின் புகழ்மணங்கமழ சிறப்புடன் கொண்டாடப்பெற்றது.
மாலை 6.30 மணிக்கு அண்ணாவின் புகழ் என்றும் சிறக்க ஒலித்து விழா நிறைவெய்தியது.
இந்த செய்தியை சோலை. தியாகராஜன் அளித்துள்ளார்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்













Click it and Unblock the Notifications