ரிதம் ஈவன்ட்ஸ் ஏற்பாட்டில் சென்னையில் 'ஐபிஎல் குடும்பம்'
துபாயில் பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்திக் கொடுத்து வரும் ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் டி.வி.வரதராஜனின் ஐபிஎல் குடும்பம் நாடகம் சென்னையில் நடத்தப்பட்டது.
சென்னை வாணி மஹாலில் அக்டோபர் 24ம் தேதி இது நடந்தது. இதில் கிடைத்த வருவாயை அறக்கட்டளைக்கு தானமாக அளிக்கின்றனர்.
ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் சபேசன் (துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர்), சந்திரா ரவி (துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர், காப்பாளர், செயலாளர்) ஆகியோர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நடிகர்-இயக்குநர் பாக்கியராஜ், இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், கணேஷ், தேனிசைத் தென்றல் தேவா, பின்னணிப் பாடகர் தீபன் சக்கரவர்த்தி, பாரதி காவலர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்களை ரிதம் ஈவன்ட்ஸ் இயக்குநர்கள் கெளரவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications