சென்னையில் சர்வதேச பேஷன் வாரம் - 16ம் தேதி தொடக்கம்
ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பேஷன் விழா, சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் 10 நாடுகளைச் சேர்ந்த பேஷன் டிசைனர்கள் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் 25 பேஷன் ஷோக்கள் நடைபெறும். இதில் 1200 புதிய தயாரிப்புகள் அணிவகுப்பில் இடம் பெறும்.
பிரபல டிசைனவர்களான சிட்னி ஸ்லேடனின் தயாரிப்புகளை பிரபலப்படுத்த நீல் நிதின் முகேஷ் பூணை நடை போட வருகிறார். இஷிதா சிங்குக்காக ஜெனீலியா டிசவுசா பூனை நடை போடவுள்ளார்.
இவர்கள் தவிர சுஷ்மிதா சென், கொய்னா மித்ரா, அலிசியா ராத், நமீதா, அனார்கலி அக்ஷரா, இந்திராணி தாஸ்குப்தா ஆகியோரும் பங்கேற்று ரேம்ப் வாக்கை சூடேற்றவுள்ளனர்.
மேலும், 20 திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் 26 பேஷன் ஷோக்களும் கூட களை கட்டவுள்ளதாம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, துபாய், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுளைச் சேர்ந்த பிரபல டிசைனர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவிலிருந்து சிட்னி ஸ்லேடன், நீத்தா லல்லா, விக்ரம் பான்டிஸ், சத்யா பால், ரிஹானே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்திய டிசைனர்களின் திறமையை வெளி நாடுகளுக்குப் பறை சாற்றவே இந்த சர்வதேச பேஷன் வாரம் கொண்டாடப்படுகிறதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications