மனவளர்ச்சி குன்றியோர், ஊனமுற்றோருக்காக சீரிய பணியாற்றிய கலெக்டருக்கு குடியரசுத் தலைவர் விருது

டில்லியில் வரும் 3ம் தேதி நடைபெறும் உலக ஊனமுற்றோர் தினவிழாவில் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டிலிடம் இந்த விருதை கலெக்டர் பெற்றுக் கொள்கிறார்.
மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஊனமுற்றோர்க்கான மத்திய அரசின் தேசிய அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
ராதாபுரம் மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் இயங்கி வரும் ஹெலன் பிளாரிட்டி ஊனமுற்றோர் மைய நிறுவனர் தேவராஜனும், தனிநபருக்கான இந்த தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் தேசிய அறக்கட்டளை சார்பில் உள்ளூர் அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட இந்த குழுவில் ஊனமுற்ற நபர் ஓன்றும், மனவளர்ச்சி குன்றியோர் நிறுவனத்தை நடத்தும் ஒருவரும் என மூவர் உறுப்பினராக உள்ளனர்.
இக்குழுவின் மூலம் இந்த ஆணடு நாட்டிலேயே அதிக அளவில் 944 பேருக்கு ஊனமுற்றோர் காப்பாளர் பத்திரம், நிர்மயா சுகாதார காப்பீட்டு திட்ட பாலிசி 570 பேருக்கு வழங்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications