கொடைக்கானல் - பலத்த காற்று காரணமாக படகு சவாரிக்கு தடை
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்: கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக படகுகளில் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா மையங்களில் கொடைக்கானல் முதன்மை பெற்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி
மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பவர்.
தமிழக சுற்றுலாத்துறை, நகராட்சி,போட்கிளப் சார்பில் படகுகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக வேகமாக காற்று வீசி வருகின்றது.
இதனால், ஏரியில் குறிப்பிட்ட சில படகுகளில் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications