திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உண்டியல் வசூல் 92 லட்சம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் மாதம் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.92 லட்சம் வசூலாகியுள்ளது.
இக்கோவிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜூன் மாதத்தில் மட்டும் 8-ம் தேதி மற்றும் 28, 29 தேதிகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் தூத்துக்குடி உதவி ஆணையர் ராஜாமணி, கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்ஷால், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி மற்றும் உள்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் 150 கோவில் பணியாளர்கள் உண்டியலை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதம் 26-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 28-ம் தேதி வரை வசூலான உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.92 லட்சத்து 43 ஆயிரத்து 622 ரூபாய் 75 காசு. இதில் அன்னதான உண்டியலில் கிடைத்த 3 லட்சத்து 10 ஆயிரத்து 918 ரூபாயும், காசோலை பராமரிப்பு உண்டியலில் கிடைத்த 44 ஆயிரத்து 20 ரூபாய் 50காசும் அடங்கும். இது தவிர 1964 கிராம் தங்கமும், 9240 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications