துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் தேர்வு

இந்நிகழ்விற்கு காயிதெமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் நூஹு சாஹிப் இறைவ சனங்களை ஓதினார். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்: குத்தாலம் ஏ. லியாக்கத் அலி
துணைத்தலைவர்கள்: களமருதூர் சம்சுதீன் ஹாஜியார்
காயல் நூஹு சாஹிப், முதுவை எஸ். சம்சுதீன்
பொதுச்செயலாளர்: கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா
பொருளாளர்: கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான்
துணைச் செயலாளர்கள்: அய்யம்பேட்டை ராஜாஜி,
முத்துப்பேட்டை அப்துஸ் ஸலாம், கீழக்கரை ஹமீது யாசின், காயல் யஹ்யா முஹ்யித்தீன்
ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர்: கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா
மக்கள் தொடர்பு செயலாளர்: பரங்கிப்பேட்டை ரியாஸ் அஹமது
ஊடகத்துறை செயலாளர்: முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்: பாஷா கனி
அமீரக பகுதி செயலாளர்கள்:
துபாய்: அய்யம்பேட்டை முஹம்மது சுலைமான்
சோனாப்பூர்: முதுவை ஏ. அஹமத் இம்தாதுல்லாஹ்
அபுதாபி: லால்பேட்டை அப்துல் ரஹ்மான்
அபுதாபி துணைச்செயலாளர்: லால்பேட்டை முஜிபுர் ரஹ்மான்
தணிக்கையாளர்: அப்துல் கத்தீம்
புதிய நிர்வாகிகளுக்கு அப்துல் ரஹ்மான் எம்.பி. வாழ்த்து தெரிவித்து காயிதெமில்லத் பேரவை அமீரகத்தில் முனைப்புடன் செயல்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட கேட்டுக் கொண்டார்.
மார்ச் 10 ஆம் தேதி மதுரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாள் மதுரையில் நடைபெற இருப்பதாகவும் அதில் பிறைமேடை மாதமிருமுறை இதழ் வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் முத்துப்பேட்டை, அய்யம்பேட்டை, லால்பேட்டை, முதுகுளத்தூர், பள்ளபட்டி, பொதக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications