அய்யா வைகுண்டர் பிறந்த நாள்- மார்ச் 4ல் நெல்லையில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: அய்யா வைகுண்டர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் மார்ச் 13ம் தேதி அன்று இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மார்ச் 4ம் தேதி நடைபெறும் பிளஸ்டூ பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள நெல்லை மாவட்ட முதன் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான்று நெல்லை மாவட்ட கரூவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications