விளாத்திகுளத்தில் நரிக்கறி விற்பனை படுஜோர் - கவனிக்காத வனத்துறை!

விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கருவேல மரங்கள் நிறைந்த சமூக நல காடுகள் அதிகம் உள்ளன. அங்கு நரி, முயல், மான், பாம்புகள் மற்றும் ஏராளமான பறவைகள் உண்டு.
வனவிலங்குளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக சிலர் 2 நரிகளை கொன்று அதன் இறைச்சியை கிலோ ரூ.50 என்று விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 2 நரிகளின் இறைச்சியும் விற்று தீர்ந்தன. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நரிகளின் வாய் பகுதி சிதைக்கப்பட்டிருந்து.
வெங்காய வெடிகள் மூலம் நரிகள் கொல்லப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. நடுரோட்டில் நடந்த நரிக்கறி விற்பனையை பார்த்து பதறிய சிலர் விளாத்திகுளத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு புகார் கொடுக்க சென்றனர். ஆனால் அந்த அலுவலகம் வழக்கம் போல் பூட்டப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications