ஊட்டியில் வாசனை திரவிய கண்காட்சி நடத்த திட்டம்
Subscribe to Oneindia Tamil

கோடை காலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டு தோறும் மலர் மற்றும் பழக்கண்காட்சி நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மலர் மற்றும் பழக் கண்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தோட்டகலை துறை இயக்குனர் சந்திர மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மே மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் ரோஜா கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், மே 14, 15, 16, ஆகிய நாட்களில் மலர் கண்காட்சியும், 22, 23 ம் தேதிகளில் குன்னூரில் பழக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மே 29, 30 தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத ஒரு புதிய முறையாக இந்த முறை வாசனை திரவங்களின் கண்காட்சி நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications