துபாய் ரிதம் ஈவன்ட்ஸ் வழங்கும் மாபெரும் இசை விருந்து
துபாய்: துபாயைச் சேர்ந்த ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் தமிழர்களுக்காக மாபெரும் இசை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
துபாய் வாழ் தமிழர்களுக்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் பிற நிகழ்ச்சிகளையும், சமூக சேவையையும் செய்து வரும் நிறுவனம் ரிதம் ஈவன்ட்ஸ்.
மார்ச் 19ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ரிதம் ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.
துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் இந்த மாபெரும் இசை விழா நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் அதன் இயக்குநரான, துபாய் தமிழ்ச் சங்க நிறுவன காப்பாளர், செயலாளர் சந்திரா ரவி மற்றும் துபாய் தமிழ்ச் சங்க, நிறுவனத் தலைவரும், ரிதம் நிறுவனத்தின் இயக்குநருமான சபேசன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரபல பின்னணிப் பாடகர் மனோ, பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று பாடுகின்றனர்.
இவர்களுடன் கோலங்கள் புகழ் ஷியாம், கீபோர்டு கலைஞர் பிரகாஷ், பாடகி பிரியா, கலக்கப் போவது யாரு புகழ் சேது, அசத்தப் போவது யாரு புகழ் கிரி ஆகியோரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
டிக்கெட் மற்றும் பிற விவரங்களுக்கு சந்திரா ரவி - 050-6370472 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ரவி தகவல் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications