பாட்டு பாடிய பைலட்டுகள்-கடுப்பான பயணிகள்!
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்றிரவு கராச்சி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது.
விமானப் பணிப் பெண்ணிடம் தங்களுக்கு உணவு கொண்டு வருமாறு ஓபன் மைக்கில் கோரிய பைலட்டுகள், திடீரென 'ஆ பி ஜா சனம்...' என்ற இந்திப் பாடலை பாட ஆரம்பித்தனர்.
இதைக் கேட்டு பல பயணிகள் எரிச்சலடைந்து திட்ட ஆரம்பித்தனர். இது குறித்து விமானிகளிடம் அந்த விமானப் பணிப் பெண் தகவல் சொன்னதையடுத்து அதே மைக்கில் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டு்க் கொண்டனர்.












Click it and Unblock the Notifications