பொன்விழா காணும் திருத்தணி மீட்புப் போராட்டம்

1953ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது தமிழர்கள் அதிகம் வசித்து வந்த திருத்தணி தாலுகாவை பிரித்து ஆந்திராவுடன் இணைத்து விட்டனர்.
இதையடுத்து திருத்தணியை மீட்கும் போராட்டம் உருவெடுத்த்து. மல்லங்கிழார் என்பவரின் தலைமையில் இந்தப் போராட்டம் வெடித்த்து. பின்னர் மல்லங்கிழார் உயிர் நீக்கவே, மறைந்த ம.பொ.சிவஞானம் தலைமையில் போராட்டம் வீறு கண்டெழுந்த்து.
பலரின் உயிர் துறப்புகள், ஆவேசப் போராட்டங்கள் காரணமாக 1960ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு திருத்தணி மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இதையடுத்து 1960ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி திருத்தணியை தமிழகத்துடன் ஒப்படைக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் பக்தவச்சலம் திருத்தணி தாலுகாவை முறைப்படி பெற்றுக் கொண்டார்.
வடக்கெல்லை மீட்பு என்று அழைக்கப்படும் திருத்தணி மீட்புப் போராட்டத்தின் விளைவாக திருத்தணி தமிழகத்துடன் இணைந்த்தன் 50வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications