குத்துச்சண்டை போட்டி - தமிழக வீரர் அக்பர் வெற்றி !
Subscribe to Oneindia Tamil
கடலூர் : குத்துச்சண்டைக்கான, ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அக்பர் வெற்றி வாகை சூடினார்.
தமிழ்நாடு தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் சார்பில், தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த விளையாட்டிற்கு, சங்கத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக் கழக விளையாட்டு அலுவலர் சந்திரசேகர் துவக்கி வைத்தார்.
போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், 10 பிரிவுகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அக்பர் வெற்றி வாகை சூடினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கேடயங்கள் வழங்கி பாராட்டி , பரிசு வங்கினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications