சென்னையில் நாய்களுக்கான ரத்த வங்கி தொடக்கம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் தங்கராஜு கூறுகையில், நாட்டிலேயே முதல்முறையாக அதி நவீனமான நாய்களுக்கான ரத்த வங்கியைத் தொடங்கியுள்ளோம்.
இந்த ரத்த வங்கியில் 28 நன்கொடையாளர்களை பதிவு செய்துள்ளோம். ரத்த வங்கி தொடங்கி ஒரு வாரத்தில் 10 நாய்களுக்கு ரத்த மாற்ற சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை வழங்கியுள்ளோம்.
எர்லிசியா கேனிஸ் என்ற நோய்த் தொற்று நாய்களுக்கு வரும்போது அவற்றின் ரத்த சிவப்பணுக்குள் அழிந்து போய் விடும். இதனால் கருதிமாற்று சிகிச்சை தரப்பட வேண்டியது அவசியம்.
நாய்களுக்கு மொத்தம் எட்டுவகை ரத்தங்கள் உள்ளன. இதில், டிஇஏ1.1 நெகட்டிவ்என்கற ரத்தம்தான் மிக முக்கியமானது. இந்த ரத்த்த்தை எந்த நாய்க்கு வேண்டுமானாலும் செலுத்தலாம் என்றார் தங்கராஜு.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications