துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
நிகழ்சிக்கு வந்தவர்களை அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகள் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பின் தாஸ்மால் குரூப் நிர்வாக இயக்குனர் முஹம்மது தாஸ்மால், ஈ.டி.ஏ. குழும நிறுவனத்தைச் சார்ந்த மீரான், பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், ஈமான் அமைப்பின் கீழை ஹமீது யாசின், வளைகுடாத் தமிழர் பேரவையின் அன்வர் பாஷா, குற்றாலம் அஷ்ரப் அலி, அமீரகத் தமிழ் மன்றத்தின் பாரூக் அலியார், ஜெஸிலா ரியாஸ், வானலை வளர்தமிழ் அமைப்பின் ராஜாகான், முகில், தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ. பட்டினம் மணி, முத்தமிழ், ஏகத்துவ மெய்ஞான சபையின் கிளியனூர் இஸ்மத், சுடர்வம்சம் ரகுராஜ், சுப்பு, அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் தலைவர் அப்துல் கதீம் மற்றும் புரவலர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தோருக்கு அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் நன்றி தெரிவித்தார்.
பெருநாள் அன்பளிப்புகள் வழங்கல்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் ஈக்காடுதாங்கல் பள்ளிவாசலில் ஏழை எளியோருக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவற்றைத் தொண்டு இயக்கத் தலைவர் கே.ஏ. மன்சூர் ஹாஜி தலைமையில் நிர்வாகிகள் பூவை ரசாக், பூம்புகார் ஹாஜா, ஷர்புத்தீன், பெரோஸ்பாய், அஜ்மல் கான் மற்றும் பலர் வழங்கினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!













Click it and Unblock the Notifications