கிளிநொச்சி பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள்- கனடா வாழ் தமிழர்கள் வழங்கினர்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி : கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு கனடாவாழ் புலம்பெயர் தமிழர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கினர்.
இலங்கையில் போருக்கு பின்பு, அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏராளமானோர் உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு கனடாவாழ் புலம்பெயர் தமிழர்களான மாசிலாமணி, தங்கவேலு, குகதாசன் ஆகியோர் கல்வி கற்க உதவும் நோட்டுகள், கணித உபகரணப் பெட்டிகள், எழுதுகோல்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பள்ளிகளான கிளி. ஜயனார்புரம் அ.த.க பாடசாலை, வன்னேரிக்குளம் ம.வி குழழமுனை அ.த.க பாடசாலை ஆகியவற்றிற்கு கற்றல் உபகரணங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் வழங்கினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications