பெரியாரின் குடியரசு தொகுதிகள் வெளியீடு
சென்னை: சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று பெரியாரின் குடியரசு தொகுதிகள் வெளியிடப்பட்டன.
பெரியார் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் தங்கராசு இத்தொகுதிகளை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கொளத்தூர் மணி பேசுகையில், பெரியாரின் எழுத்து-பேச்சு மற்றும் அவரது நூல்களை வெளியிட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தடைகோரி வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் எவரும் பதிப்புரிமை கோர முடியாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு அமர்வு வழங்கியிருக்கிறது.
இது கருத்துரிமைக்கும், பரப்புரிமைக்கும் கிடைத்த வெற்றி என்றார்.
பெரியார் நடத்திய குடியரசு ஏட்டில் வெளியான அவரது எழுத்து, பேச்சுகளை தொகுத்து 11,000 பக்கங்கள் கொண்ட 27 குடியரசு தொகுதிகளுக்கும் 'ரிவோல்ட்' ஆங்கில தொகுதிக்கும் (பெரியார் 1928 முதல் 1930 வரை ஆங்கிலத்தில் நடத்திய இதழ்) சேர்த்து ரூ. 5,700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications