கூந்தன்குளம் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை

நாங்குநேரி தாலுகாவிலுள்ள கூந்தன்குளத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு, வெளிமாநில பறவைகள் வருவது வழக்கம். இதுபோல் தற்போது நாங்குநேரி பெரிய குளத்திற்கு செங்கால் நரை, கூழைக்கிடா, கருத்தலைகொக்கு, கரண்டிவாயன் உள்பட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
இந்த பகுதியில் மரங்கள் இல்லாததால் இங்கு வரும் பறவைகள் பகல் நேரங்களில் குளத்திலுள்ள மணல் மேடுகளில் சிறிது நேரம் நின்று விட்டு பின்னர் மரங்கள் உள்ள பகுதியை தேடி செல்கின்றன.
குளத்தின் உட்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையின் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டன. அதிலுள்ள முட்கள் விவசாய பணிக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த எதிர்ப்பை அடுத்து மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது அந்த இடம் தரிசாகவே உள்ளது.
இந்த இடத்தில் முள்ளில்லா மரங்களை நட்டு வளர்த்தால் இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இங்கேயே கூடு கட்டு வாழ ஏதுவாக இருக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications