துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடிய அமீரக தேசிய தினம்

துவக்கமாக அமீரக மற்றும் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. நிகழ்விற்கு துபாய் தமிழ்ச் சங்கத் தலைவி ஜெயந்திமாலா சுரேஷ் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை ஆற்றினார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் ஈ.வி.கே. சுலோசனா சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் துபாய் தமிழ்ச்சங்கத்தின் அமீரக தேசிய தினவிழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக துபாய் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றார்.
இதில் ஷார்ஜா இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி டைரக்டர் ஜெனரல் ஸ்ரீபிரியா, இந்திய தூதரகத்தின் உதவி கன்சல் கணேஷ், நிறுவனப் புரவலர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
ரோஷினி மற்றும் அபிநயா ஆகியோர் திருக்குறள் வாசித்தனர்.
நிகழ்வினை மீரா கிரி மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றோருக்கு சான்றிதழகள் வழங்கப்பட்டன. நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications