திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா- செப் 7ம் தேதி தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆவணி திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா இன்று 29ம் தேதி தொடங்கியது. காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகியது விழா.
விழா நாட்களில் காலை மற்றும் மாலை சுவாமி அம்பாள் வீதியுலா நடக்கிறது. 7ம் நாள் திருவிழாவான செப் 4ம் தேதி சுவாமி ஆறுமுக நயினார் பிள்ளையான் மண்டகப்படியில் இருந்து தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலாவும், செப் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு சாமி ஆறுமுக நயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. முக்கிய திருவிழாவான 7ம் தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
கோயில் கலை அரங்கில் தினமும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அறங்காவலர் குழு தலைவர் தேவதாசசுந்தரம் உள்ளி்ட்ட பலர் செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications