புரட்டாசி சனிக்கிழமை-தூத்துக்குடி நவதிருப்பதிக்கு சிறப்பு பஸ்கள்
நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு உற்சவம் நடைபெறும். இதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக புரட்டாசியில் வரும் 5 சனிக்கிழமைகளும் சிறப்புப் பேருந்துகள் விடப்பட உள்ளன.
இந்தப் பேருந்துகள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும். ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், நாங்குநேரி, திருக்குறுங்குடி சென்று இரவில் நெல்லை வந்தடையும். இதற்கான பஸ் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.250 ஆகும்.
நெல்லை புதிய பேருந்து நிலைய கவுன்டரில் கண்டனத் தொகையினை முழுமையாகச் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இதுதவிர பிரசித்திபெற்ற மற்ற பெருமாள் கோவில்களான திருவேங்கடநாதபுரம், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோவில், நம்பி கோவிலுக்கு நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம்-அத்தாளநல்லூர், வீரவநல்லூர்-அத்தாளநல்லூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications