தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை-தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம்

இது குறித்து,தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கூறுகையில்,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தீர்மானப்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், தமிழ் ஆயத்த படிப்பு பாடத்தில், உயர் தனிச் செம்மொழி என்றத் தலைப்பில் செம்மொழி குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கல்விஆண்டு முதல்(2010-11), பி.ஏ.தமிழ் மற்றும் எம்.ஏ. தமிழ் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
ஒரு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், அத்துடன் ஒரு பட்டயப் படிப்பையும் சேர்த்துப் படித்தால், அந்தப் பட்டயப் படிப்புக்கு 50 சதவீதம் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், இரண்டு விதமான படிப்புகள் உள்ளன. ஒன்று, முறையாக எஸ்.எஸ்.எல்.சி.+2 படித்தவர்கள் பட்டப்படிப்பை இங்கு படிப்பது. இந்த படிப்பு படித்தால் உலகம் முழுவதும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் செல்லுபடியாகும்.
ஆனால், +2 படிக்காமல் பட்டப்படிப்பை நேரடியாக படித்தால் அது வேலை வாய்ப்புக்கு செல்லுபடியாது. அந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்கள் அனைத்தும் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications