கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்-படகு சவாரிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
கன்னியாகுமரியில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்று காலை கடல் சீற்றம் அதிகரித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
அதேபோல விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகுகளும் நிறுத்தப்பட்டன. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரியை அனுபவிக்க முடியாமல் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகினர்.
கடல் சீற்றம் குறைந்த பிறகுதான் படகுகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications