மறைந்த ஈழ எழுத்தாளர் சுப்பிரமணியம் சிவநாயகத்திற்கு நினைவேந்தல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: புகழ் பெற்ற மறைந்த ஈழத்து எழுத்தாளர், நூலாசிரியர் சுப்பிரமணியம் சிவநாயகம் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முப்பது ஆண்டு காலமாக தமிழ்த் தேசியப் பயிருக்குத் தனது எழுதுகோல் மூலம் வலிமை சேர்த்தவர் மறைந்த எழுத்தாளர், நூலாசிரியர் சுப்பிரமணியன் சிவநாயகம் .
அவரது நினைவை போற்றும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி டிசம்பர் 19 ம் தேதி Scarborugh Civic Centre (Council Chammber) , 150 Borough Driveஈ Scarborough, On என்னும் இடத்தில் காலை 9. மணிக்கு தொடங்கி நண்பகல் 12. மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மா.க. ஈழவேந்தன், கார்த்திகேசு சிவசேகரம், உஷா சிறிஸ்கந்தராசா ஆகியோர் உட்பட பலர் உரையாற்றுகின்றனர்.












Click it and Unblock the Notifications