திருத்தணி அருகே தங்கப் புதையல்: வெள்ளிக் குப்பிக்குள் 23 தங்க நாணயங்கள்
திருத்தணி: திருத்தணி அருகே தங்கப் புதையல் கிடைத்துள்ளது.
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிருஷ்ணாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா (30), மோகனா (31).
இவர்கள் கணவரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி தவித்தனர்.
இவர்களுக்கு உறைவிடம் கிடைக்க வழிவகுத்தது கலைஞர் வீட்டுவசதி திட்டம். இவர்கள் வீடு கட்டுவதற்காக கிருஷ்ணாகுப்பம் காலனியில் இருக்கும் மலைக் குன்றுகளின் அருகில் உள்ள இடம் ஒதுக்கப்பட்டது.
நேற்று அங்கு வீடு கட்ட பூமியைத் தோண்டியுள்ளனர். அப்போது ஒரு வெள்ளிக் குப்பி கிடைத்தது. அதில் 23 தங்க நாணயங்கள் இருந்தன.
விஷயம் கிராமம் முழுவதும் விஷமாய் பரவியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் ராகவன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சென்று நாணயங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நாணயங்கள் சென்னை எழும்பூரில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications