உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 108 நாள் அமைதிப் பயணம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 108 நாள் காந்திய நெறி அமைதிப் பயணம் நடைபெற உள்ளது.
உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 108 நாள் காந்திய நெறி அமைதிப்பயணம் நடைபெற உள்ளது.
இந்த அமைதிப் பயணம் நாளை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து துவங்குகிறது. இதை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் துவக்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் இருந்து துவங்கும் இந்த பயணம் ஆந்திரா, மகாராஸ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தராஞ்சல், பஞ்சாப், இமாசல பிரதேசம் வழியாக ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகின்றது.
அதன் பின்பு ஜம்மு காஷ்மீரில் துவங்கும் இந்த பயணம் வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications