சீர்காழியில் தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம்!
சீர்காழி: சீர்காழியில் தமிழிசை மூவர்களுக்கான மணிமண்டபம் கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி தொடங்கி வைத்தார்.
சீர்காழியில் வாழ்ந்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரி முத்தாப்பிள்ளை ஆகியோர் தமிழில் கீர்த்தனைகள் இயற்றி தமிழுக்கு வளம் சேர்த்தவர்கள்.
அவர்களின் தமிழ் தொண்டினை போற்றும் வகையில், அவர்களுக்கு, 0.44 ஏக்கரில் 358.80 சதுர மீட்டர் பரப்பில் ரூ 1.30 கோடிக்கு மணி மண்டபமும், ரூ .21 லட்சத்தில் வென்கல சிலையும் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து, மணி மண்டபம் கட்ட ரூ 1.51 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மணிமண்டப கட்டுமான பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், நாகை மாவட்ட கலெக்டர் முனியநாதன், செய்தித்துறை இயக்குனர் (பொ) பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications