தமிழகக் கோயில்களைப் புணரமைக்க மத்திய அரசு ரூ 400 கோடி நிதி!
Subscribe to Oneindia Tamil

இந்த நிதி ஆண்டுக்கு ரூ 100 கோடி வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த நிதியால் பயன்பெறப் போகும் கோவில்களின் பட்டியலை தமிழ அறநிலையத் துறை தயார் செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்கள் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலத்துக்கு 10 முதல் 20 கோயில்கள் வரை தேர்ந்தெடுத்து இந்த நிதி மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
அதன்படி, கோவை மண்டலத்தில் 20, திருநெல்வேலி 16, மதுரை 15, சென்னையில் 10, விழுப்புரத்தில் ஏழு, தஞ்சாவூரில் 25, திருச்சியில் 10, சிவகங்கையில் 13, மயிலாடுதுறையில் 16 கோவில்கள் என, அனைத்து மண்டலங்களில் சேர்த்து, மத்திய அரசின் நிதியுதவியை பெற தமிழகத்தில் 146 கோவில்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications