குலசேகரபட்டினத்தில் தசரா விழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
உடன்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் நேற்றிரவு சூரசஹம்காரம் நடந்தது. நேற்று காலை முதலே கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருந்தனர்.
மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் நடைபெறும் தசரா விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், அன்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
10-ம் நாள் திருவிழாவான நேற்று காலை அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அங்கு மகிசா சூரமர்த்தினி திருக்கோலத்தில் அன்னை மகிசாசூரனை வதம் செய்தாள். இதையடுத்து அன்னையின் வெற்றியினை கொண்டாடும் விதத்தில் வானவேடிக்கை நடந்தது. பின்னர் அன்னை பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications