மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற தீவிர நடவடிக்கை

இந்தச் சான்றிதழ் பெற எடுக்க வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய கோவில் இணை ஆணையர் பத்மநாபன்,
சென்னையில் கபாலீஸ்வரர், வடபழனி, பார்த்தசாரதி கோவில்கள் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்கள் பெற்றுள்ளன. தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், ராமேசுவரம் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கும் தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்த தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கோவிலின் சுத்தம், பாராமரிப்பு, சேவை போன்றவை மேம்படும்
கோவிலின் உள்பகுதியை சுகாதார பணியாளர்கள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நெய்வேத்தியம், பிரசாதம் போன்றவற்றை பக்தர்களுக்கு தரமாக வழங்க வேண்டும் என்றார்.
இந்த சான்றிதழை பெறுவதன் மூலம் தென் தமிழகத்திலேயே ஐ.எஸ்.ஓ. பெற்ற முதல் கோவிலாக மீனாட்சி அம்மன் கோவில் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications