திமிங்கல சுறா சுற்றலா திட்டத்தை கொண்டு வரும் குஜராத் அரசு
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: கடலோர குஜராத் பகுதிகளுக்கு சுற்றுலா பயனிகளை கவரும் வண்ணம் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தும் உத்தியை குஜராத் அரசு கையாளவுள்ளது. இம் முறைப் படி விமானங்களை பயன்படுத்தி கடலில் திமிங்கல சுறாக்கள் எங்குள்ளன என்று நிபுணர்கள் கண்டுபிடித்து கூறுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்ட இந்த முறைப்படி, விமானங்களையும், நிபுனர்களையும் பயன்படுத்தி கடலில் அந்த நேரத்தில் திமிங்கல சுறாக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பார்கள். இது வெற்றிகரமான முறையாகும் என்று பிரதீப் கன்னா தெரிவித்தார்.
இந்திய கடற் பகுதியில் சுமார் 500 திமிங்கல சுறாக்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை கடலோர குஜராத் பகுதிகளில் உள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications