ரத்ததானம் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

கடந்த ஆண்டு ரத்ததானம் செய்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். சென்னையில் நடந்த மாநில அளவிலான ரத்த தான நிகழ்ச்சியின்போது இது தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 6.32 லட்சம் பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இவர்களில் 5.81 லட்சம் பேர் தாங்களாக முன்வந்து ரத்தம் கொடுத்தவர்கள் ஆவர்.
சென்னையில் ரூ. 400 கோடி செலவில் பெருநகர ரத்த வங்கியை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
தற்போது மாநிலத்தில் 258 ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு நடத்துவது 83 ஆகும். மத்திய அரசுக்குச் சொந்தமானது 14, மற்ற 181ம் தனியார் ரத்த வங்கிகளாகும்.
தற்போது தொடங்கியுள்ள ரத்த தான நிகழ்ச்சியின் மூலம் 15,000 புதிய ரத்த கொடையாளர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரே நாளில் 150 இடங்களுக்கு மேல் ரத்தம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 80 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் இருப்பதோ 50.5 லட்சம் யூனிட ரத்தம்தான். ரத்ததான விழிப்புணர்வு இன்னும் போதிய அளவில் நம்மிடையே இல்லாததால்தான் ரத்தப் பற்றாக்குறை இருப்பதாக நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications