வல்லம் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் திங்கள் கிழமை (27.09.2010) காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது.
காலை பத்து மணிக்குத் தொடங்கும் தொடக்க விழா பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் முதன்மையர் முனைவர் இரா.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் பா.இளங்கவின் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். பெரியார் சிந்தனை மையம் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் அறிமுகவுரையாற்றுகிறார்.
முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்குகின்றார். வ.ஊ.ஈழவேங்கை நன்றியுரையாற்றுகின்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் மன்றம்& தமிழ் மன்றம் ஏற்பாடு செய்துள்ளன.
நன்றி: http://muelangovan.blogspot.com/
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications