அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை நடத்தும் பத்ர் சஹாபாக்கள் நினைவு பேருரை நிகழ்ச்சி
அபுதாபி: வரும் வெள்ளிக்கிழமை இரவு தராவிஹ் தொழுகைக்குப் பிறகு 9.30 மணி அளவில் பத்ர் போரையும், அதில கலந்து கொண்ட சஹாபாக்களையும் நினைவுகூறம் வகையில் நினைவு பேருரை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி நஜ்தா தெருவில் உள்ள ரெட் டாக் கட்டிடத்தின் (பழைய சனா ஷோரூம்) மூன்றாம் தளத்தில் பிளாட் எண். 304 (ஈ.டி.ஏ. ஹெச்.ஆர்.டி ஹால்)-ல் நடக்கின்றது.
இந்திய முஸ்லிம் பேரவையின் மார்க்கத் துறைச் செயலாளர் மௌலவி அல்ஹாபில் ஹபீபுர்ரஹ்மான் மஹ்ளரி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். கீழக்கரை ஜமாத்துல் இர்பானுல் உலுமின் முதல்வர் மௌலானா மௌலவி எஸ். அப்பாஸ் அலி மன்பயீ, இலங்கை ஜாமியதுல் பாத் பியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மத்துல்லா பயாசி, ஜமாலி ஆகியோர் தமிழில் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. இதில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்களுக்காக துவாச் செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications