ஆஸ்திரியா-ரூ. 1 கோடிக்கு ஏலம் போன ஹிட்லர் ஓவியங்கள்
Subscribe to Oneindia Tamil

ஜெர்மனியை மட்டுமல்லாமல் யூத குலத்தையே நடுநடுங்க வைத்தவர் ஹிட்லர். 2ம் உலகப் போர் மூ்ள காரணகர்த்தா இவர்தான். மிகப் பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்தாலும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர் ஹிட்லர்.
கடந்த 1908ம் ஆண்டு ஹிட்லர் பல ஓவியங்களை தீடச்டியிருந்தார். சாதாரண வாட்டர்கலர் மூலம் பண்ணை நிலங்கள், தேவாலயங்கள், தொழிற்கூடங்கள், கிராமங்கள், இயற்கைக்காட்சிகள் ஆகியவற்றை வரைந்து தள்ளியிருந்தார்.
அவற்றில் இரண்டு ஓவியங்களை வியன்னாவில் ஏலத்திற்கு விட்டனர். அவை இரண்டையும் ரூ.1 கோடிக்கு ஒரு வக்கீல் ஏலம் மூலம் பெற்றுள்ளார். அந்த வக்கீல் யார், எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications