விரைவில் ரயில்களில் பயணிகளுக்கு உதவ ஹெல்ப்லைன் வசதி

3 இலக்கம் கொண்ட இந்த ரயில்வே பயணிகள் ஹெல்ப்லைன் வசதி, பயணங்களின்போது சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பயணிகளுக்கு உதவும். இது ஒரு 24 மணி நேர சேவையாகும். அகில இந்திய அளவிலான சேவையாக இது இருக்கும்.
இதுகுறித்து ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது கூறுகையில், அகில இந்திய அளவிலான ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்த 2010-11 பட்ஜெட்டில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும். இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழும்போது இந்த ஹெல்ப்லைனை பயணிகள் பயன்படுத்தி உதவி நாட முடியும்.
இந்த வசதியை முழுமையாக்குவதற்காக தற்போது அனைத்து ரயில்வே போலீஸ் நிலையங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி முடிந்ததும் ஹெல்ப்லைன் சேவை தொடங்கும்.
அனைத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைகள், ரயில்வே காவல் நிலையங்கள் ரூ. 4.41 கோடி செலவில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications