நெல்லையில் தொழில்திறன் பயிற்சி வேலைவாய்ப்பு முகாமில் 2362 பேர் தேர்வு: இன்று முதல் பயிற்சி
நெல்லை: நெல்லையில் நடந்த தொழிற்திறன் பயிற்சி வேலைவாய்ப்பு முகாமில் 2362 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் தொழிற்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நெல்லையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழிற்திறன் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 8 மணி முதலே ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி ஒவ்வொருவராக கல்லூரிக்குள் அனுப்பினர்.
கல்லூரி நுழைவு வாயிலில் 60 தனியார் தொழில் நிறுவனங்களின் பெயர்கள், எந்தெந்த அறைகளில் நேர்முகத்தேர்வு நடக்கிறது, கல்வித் தகுதிகள் போன்றவை அடங்கிய பட்டியல் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை பார்த்து தாங்கள் விரும்பிய நிறுவனங்களை இளைஞர்கள் தேர்ந்தெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். நேற்றைய முகாமில் 7400 பேர் பங்கேற்றனர்.
அதில் 2362 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று (29ம் தேதி) முதல் தொழிற்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications