கடற்கரையில் அத்துமீறும் காதலர்கள்-கண்காணிக்க போலீஸுக்குப் புது பைக்
சென்னை: சென்னை கடற்கரைகளில் அத்துமீறி நடந்து கொள்ளும் காதலர்களை கண்காணிக்க புதிய அதி நவீன பைக்கை சென்னை காவல்துறை வாங்கியுள்ளது.
எந்த வகையான தரைப் பரப்பிலும் இந்த பைக், பார்க்க சிறுவர்கள் விளையாடும் பொம்மை பைக் போலவே காட்சி தருகிறது. ஆனால் பீச்சில் படு அனாயசமாக இது பறக்கிறது.
இந்த வாகனத்தைக் கொண்டு தற்போது போலீஸார் ரோந்து சுற்ற ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பைக் இது. மலை, மணல், சாலை என எந்தப் பரப்பிலும் இது ஓட்டலாம்.
நான்கு சக்கரம் கொண்ட இந்த பைக்கில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் வரை போக முடியும். இந்தியாவிலேயே முதல் முறையாக பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த பைக்கை ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தியுள்ளனர்.
கடற்கரையில் அத்துமீறி நடப்போர், தடையை மீறி கடலில் குளிப்போரை இவர்கள் கண்காணித்து அப்புறப்படுத்துவார்கள்.
பெசன்ட் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் அடுத்து மெரீனா கடற்கரை உள்பட சென்னையில் அனைத்து கடற்கரைகளிலும் விரிவுபடுத்தபப்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications