அமீரகத்தில் பெட்ரோல் விலை வியர்வு: மக்கள் தவிப்பு
துபாய்: அமீரகத்தில் பெட்ரோல் விலை கடந்த வியாழன் முதல் 20 ஃபில்ஸ் அதிகரித்துள்ளது. மூன்று மாதத்தில் இது இரண்டாவது விலை அதிகரிப்பு.
இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறதே என்று மக்கள் புலம்புகிறார்கள் என்றால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அதே கதைதான்.
எண்ணெய்க் கம்பெனிகளின் நஷ்டத்தைக் குறைக்கும் வண்ணம் அங்கும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வால் அங்குள்ள மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இது, எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தால் வெளியான தவிப்பு.
விலை உயர்வைத் தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 1.72 திர்ஹம் (சுமார் 20 ரூபாய்), சூப்பர் வெரைட்டி பெட்ரோல் 1.82 திர்ஹம் (சுமார் 22 ரூபாய்) விற்கப்படுகிறது பெட்ரோல்.
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, பேருந்து கட்டணங்கள் உயராது என தெரிவித்து, எரியும் பெட்ரோலில் கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றியுள்ளது அமீரக அரசு.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications